Wednesday, July 14, 2010
கோவை கண்டன பொதுக்கூட்டம்
தலைப்புகள் :
கோவை கண்டன பொதுக்கூட்டம்
Saturday, July 3, 2010
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தலைப்புகள் :
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Friday, July 2, 2010
நகர நிர்வாகிகள் கூட்டம்
புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்களின் ஆணைப்படி இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி அம்மா திருமண மஹாலில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டதிற்கு பெருநகர செயலாளர் திரு.S.ஏசாதுரை அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பள்ளத்தூர்.D.முருகேசன் ,தொகுதி கழக செயலாளர் V.P.R.ரமேஷ் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏரல் S.ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைப்புகள் :
நகர நிர்வாகிகள் கூட்டம்
Thursday, July 1, 2010
கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூலை 3 இல் ,திருசெந்தூருக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் திருசெந்தூர் செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி அண்ணா திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மாவட்ட பொறுப்பாளர் திருமதி ஜெனிபர் சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்பாட்டத்திற்கு ,கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.இவண்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்
தலைப்புகள் :
கண்டன ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Comments (Atom)