பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும் திரும்ப பெறகூறியும் வரும் ஜூலை 5 இல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் (strike)
நடைபெறும் என்று புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்கள் அறிவித்துள்ளர்கள்.இந்த வேலை நிறுத்ததிற்கு கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளது.எனவே,இந்த
வேலை நிறுத்ததிற்கு பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவண்
ஏ.பி.டேனியல்
அம்மாவின் முரட்டு பக்தன்