உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டி அண்ணா திராவிட முனேற்ற கழகம் வளகறின்னர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக மாபெரும் கண்டன போராட்டம் தூத்துக்குடி இல் நாளை நடைபெறுகிறது .
நாள் : 21-06-2010
இடம் : நீதிமன்ற வளாகம்
நேரம் : காலை 10 மணி
போராட்டத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணியுடன் கேட்டு கொள்கிறேன்.
இவன்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்
congrats thambi daniel.
ReplyDeleteI request all aiadmk members are must attend their fuction.BY C.NAMBIRAJAN B.SC.,B.L THOOTHUKUDI CITY SECRETERY,YOUNG MAN AND YOUNG WOMEN BRIGADES.
ReplyDeleteஎன் அன்பு தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeletegood job
ReplyDelete