Sunday, June 27, 2010
ஆழ்ந்த இரங்கல்
27-06-2010 அன்று தூத்துக்குடி பெருநகரம் 6 வது வார்டு பாசறை பொருளாளர் நண்பர் பாலா அவர்கள் குற்றாலம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நகர பாசறை செயலாளர் நம்பி ராஜன் அவர்கள் தன்னுடையஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.மேலும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
கழக உடண்பிறப்பு பாலா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteநெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை
naanum oru admk veriyan enaku vevaram therincha irunthu.naan ottu potathellam iratai illaikey mgr amma poto ellam pakum pothellam enaku puthuonarichi ketaikum ippa koda iratai illai chinnam image search pantraputhu than ungal blog kidaithathu,ungal sevaiku en vanakam. anna namam valka, purachi thalavar namam valka, amma valka.
ReplyDelete