இன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க தவறிய மத்தியஅரசு ,மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு அண்ணா திராவிட முனேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகளின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாவட்ட வழகாறினார் பிரிவு மற்றும் மாவட்ட மாணவர் அணியினர் கூடத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
மாநில MGR இளைனர் அணி துணை செயலாளர் சரவணா பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .மறுமலர்ச்சி திராவிட முனேற்ற கழகம்.CPI,CPM,மூவேந்தர் முனேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment